சூர்யாவின் திரைப்படத்தில் வசூல் வேட்டையாடிய 5 ஆல் டைம் பெஸ்ட் திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவான திரைப்படங்களில் பல்வேறு திரைப்படங்கள் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றவை தொடர்ந்து பார்ப்பது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையாடிய ஐந்து திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

  • 1. சிங்கம் 2 – ரூபாய் 128 கோடி
  • 2. சிங்கம் 3 – ரூபாய் 120 கோடி
  • 3. 24 – ரூபாய் 120 கோடி
  • 4. தானா சேர்ந்த கூட்டம் – ரூபாய் 102 கோடி
  • 5. ஏழாம் அறிவு – ரூபாய் 99 கோடி
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.