Viswasam
அமேசான் பிரேமில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்களின் லிஸ்ட் தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல தமிழ் படங்கள் ரிலீசாகின்றன. தற்போதைய காலகட்டத்தில் ரிலீசான படங்கள் அனைத்தும் அமேசான் ப்ரைம் போன்ற ஆன்லைன் பிளாட்பார்ம்களிலும் வெளியாக தொடங்கி விட்டது.

2019-ல் அமேசான் ப்ரைமில் வெளியான தமிழ் படங்களில் மொத்தம் 3 தமிழ் படங்கள் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த லிஸ்ட் இதோ

1. விஸ்வாசம்
2. அசுரன்
3. KGF