உலகின் டாப் 25 படங்கள் லிஸ்ட் இன் தமிழ் சினிமாவில் சேர்ந்த இரண்டு திரைப்படங்கள் இடம் பிடித்துள்ளது.

Top 25 World Wide Movies : Letterboxd என்ற இணையதளம் 2021 ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை திரையரங்கு, OTT மற்றும் வீடியோ ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் வெளியான படங்களில் உலக அளவில் சிறந்த 25 பலன்கள் என்னென்ன என்பது குறித்த ஆய்வை நடத்தியது.

கொரோனா 3-வது அலை : இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை

உலகின் டாப் 25 படங்கள் லிஸ்ட்டில் இடம்பிடித்த 2 தமிழ் படங்கள் - அஜித், விஜய் படங்களுக்கு கூட இப்படி எனக்கு கிடைக்கல.!!

இந்த ஆய்வின் முடிவில் சிறந்த 25 படங்களின் லிஸ்டை அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. இது 25 படங்களில் லிஸ்டில் மொத்தம் ஐந்து இந்தியத் திரைப்படங்கள் இடம் பிடித்துள்ளன. அதிலும் இரண்டு திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் உருவான படங்கள்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் இந்த சிறந்த 25 படங்களின் பட்டியலில் பத்தாம் இடத்தை பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் 17வது இடத்தைப் பிடித்துள்ளது.

என்ன Compare பண்ணாதீங்க.., கடுப்பான Ramya Krishnan

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான அஜித் விஜய் படங்களுக்கு கூட கிடைக்காத பெருமை தனுஷ் மற்றும் யோகி பாபு படத்திற்கு கிடைத்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியாக்கி உள்ளது. ‌