அஜித் பெயர் இல்லாமல் 2021 ஆம் ஆண்டிற்கான டாப் 10 நடிகர்களின் லிஸ்ட் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Top 10 Tamil Actors 2021 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என அஜித், விஜய், சூர்யா, ரஜினி கமல் என பலர் உள்ளனர். 2021 ஆம் ஆண்டு முடிவடைந்து 2022ஆம் ஆண்டு தொடங்கி விட்டது.

சந்தனம், குங்குமம் பூசுவதன் காரணிகள்.!

அஜித் பெயர் இல்லாமல் வெளியான 2021-ன் டாப் 10 நடிகர்களின் லிஸ்ட் - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.!!

இந்த நிலையில் ஆங்கில பத்திரிக்கை ஒன்று 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகர்கள் யார் யார் என்பது குறித்த லிஸ்ட் ஒன்றை வெளியிட்டது.

Live-ஆக மேடையில் பாட்டு பாடி தெறிக்கவிட்ட Sid Sriram! 

அஜித் பெயர் இல்லாமல் வெளியான 2021-ன் டாப் 10 நடிகர்களின் லிஸ்ட் - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.!!

அந்த லிஸ்டில் யோகி பாபுவின் பெயர் கூட இடம்பெற்றுள்ள நிலையில் முன்னணி நடிகரான அஜித் பெயர் இல்லை. இதனால் இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1. ரஜினிகாந்த்

2. விஜய்

3. தனுஷ்

4. சூர்யா

5. சிம்பு

6. ஆர்யா

7. எஸ்.ஜே.சூர்யா

8. சிவகார்த்திகேயன்

9. யோகி பாபு

10. விஜய் சேதுபதி

இந்த லிஸ்ட் 2021 ஆம் ஆண்டில் வெளியான படங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது என்ற காரணத்தினால் இந்த லிஸ்ட்டில் அஜித் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.