Top 10 Paid Actors in Tamil Cinema

இந்த 2020 இல் அதிக சம்பளம் வாங்கும் 10 தமிழ் நடிகர்கள் யார் யார் அவர்களின் சம்பளம் என்ன என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Top 10 Paid Actors in Tamil Cinema : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் என அஜித் விஜய் சூர்யா ரஜினி கமல் தனுஷ் என பலரின் பெயரைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இவர்களின் சம்பளமும் முன்பைவிட தற்போது பலமடங்கு உயர்ந்து உள்ளன. ஆரம்பத்தில் படத்திற்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய நடிகர்கள் தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இவர்களின் சம்பளமும் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்தவகையில் இந்த வருடம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் அவர்கள் வாங்கும் சம்பளம் என்ன என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதுகுறித்த லிஸ்ட் இதோ

  1. ரஜினிகாந்த் – ரூபாய் 105 கோடி
  2. விஜய் – ரூபாய் 80 கோடி
  3. அஜித் – ரூபாய் 55 கோடி
  4. சூர்யா – ரூபாய் 30 கோடி
  5. தனுஷ் – ரூபாய் 25 கோடி ( அடுத்த படத்தில் இருந்து )
  6. விக்ரம் – ரூபாய் 15 கோடி
  7. ஜெயம் ரவி – ரூபாய் 10 கோடி
  8. சிம்பு – ரூபாய் 10 கோடி
  9. சிவகார்த்திகேயன் – ரூபாய் 10 கோடி
  10. விஜய் சேதுபதி – ரூபாய் 9 கோடி
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.