பாலா இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Top 10 Movies of Bala : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலா. இவரது இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற புகைப்படங்கள் பல உண்டு.

பாலா இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த டாப் 10 திரைப்படங்கள் - இந்த லிஸ்டுல உங்க பேவரைட் எது?

இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் பெரும்பாலும் விடாதீர்கள் என்று கொண்டாடப்பட்ட படங்களாகவே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

1. பரதேசி

2. சேது

3. நான் கடவுள்

4. பிதாமகன்

5. நாச்சியார்

6. தாரை தப்பட்டை

7. அவன் இவன்

8. நான் கடவுள்

9. நந்தா

10. சண்டி வீரன்