2022-ல் அதிகம் வசூல் செய்த படங்கள் என்னென்ன எவ்வளவு வசூல் என்பது குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்கள் அஜித் விஜய் சூர்யா கமல் என பலர் உள்ளனர். இவர்களின் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் இப்போதும் பெரும் வரவேற்பும் வசூலும் கிடைப்பதுண்டு.

அந்த வகையில் இந்த 2022 ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன அந்த படத்தின் மொத்த வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல்களை பார்க்கலாம் வாங்க.

  • 1. விக்ரம் – ரூபாய் 432.5 கோடி
  • 2. பீஸ்ட் – ரூபாய் 250 கோடி
  • 3. எதற்கும் துணிந்தவன் – ரூபாய் 200 கோடி
  • 4. வலிமை – ரூபாய் 234 கோடி
  • 5. டான் – ரூபாய் 100 கோடி
  • 6. திருச்சிற்றம்பலம் – ரூபாய் 83 கோடி
  • 7. காத்து வாக்குல ரெண்டு காதல் – ரூபாய் 70 கோடி
  • 8. தி வாரியர் – ரூபாய் 36.90 கோடி
  • 9. ராக்கெட்ரி – ரூபாய் 30 கோடி
  • 10. விருமன் – ரூபாய் 30 கோடி
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.