பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகாக மாறிய 10 தமிழ் நடிகைகள் குறித்து பார்க்கலாம் வாங்க.

Top 10 Actress Who Make Plastic Surgery : இந்தியத் திரையுலகில் நடிக்கும் நடிகைகள் பலர் தங்களது அழகை மேம்படுத்த பல்வேறு யுக்திகளை கையாண்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்று.

இது சதித்திட்டம், இதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் : பாகிஸ்தான் தகவல்

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகை கூட்டிய 10 தமிழ் நடிகைகள் - யார் யார்? எங்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார்கள் தெரியுமா??

அதுவும் சில நடிகைகள் ஒருபடி மேலே சென்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய அழகை கூட்டி உள்ளனர். அப்படி தமிழ் சினிமாவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகை கூட்டிய 10 நடிகைகள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

1. ஸ்ரீதேவி : தமிழ் சினிமாவில் முதல் ஆளாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நடிகை ஸ்ரீதேவி தான். ‌இவரஅ மூக்கு பகுதியில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார்.

2. சமந்தா : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா தன்னுடைய மூக்கு பகுதியில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார்.

3. நயன்தாரா : பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பிறகு முற்றிலும் அழகாக மாறிய நயன்தாரா லிபோசெஷன் என்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

4. அனுஷ்கா செட்டி : இவரும் நடிகை நயன்தாரா போல லிபோசக்ஷன் என்ற அழகு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு அழகை கூட்டினார்.

5. ஸ்ருதிஹாசன் : தன்னுடைய மூக்கு பகுதியில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகை கூட்டிய நடிகையாவார்.

6. த்ரிஷா : தென்னிந்திய சினிமாவில் தற்போது வரை நாயகியாக கோலோச்சி வரும் திரிஷா தன்னுடைய மூக்கு பகுதியில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார்.

7. அசின் : தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்த இவர் தன்னுடைய மேலுதட்டை அழகுபடுத்த பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார்.

8. காஜல் அகர்வால் : தனது மூக்கு பகுதியை அழகாக மாற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார்.

பைக்கில் உலகம் சுற்ற தயாராகும் Thala Ajith – சாகசப் பெண்ணிடம் ஆலோசனை! 

9. கார்த்திகா நாயர் : பிரபல நடிகையின் மகளான இவர் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதன் பின்னர் சீரியலில் நடிக்கத் தொடங்கினார் தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் தற்போது தொழில் தொடங்கி அதில் கவனம் செலுத்தி வருகிறார். இவரும் தன்னுடைய மூக்கு பகுதியில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார்.

10. ஐஸ்வர்யா ராய் : உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் தனது மூக்கு, உதடு மற்றும் கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார்.