Today Gold Rate : The price of 1 kg silver was reduced by 500 cents from yesterday's price to Rs 39,700. Today Silvar Prize | Chennai | India

Today Gold Rate :

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 144 காசுகள் குறைந்து, ரூ.24,464 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,333 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.26,664 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம் இன்றைய விலையான, 1 கிராமிற்கு 3,351 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 26,808 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

பெட்ரோல் டீசல் விலை குறைவு!!

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 50 காசுகள் குறைந்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.39.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 500 காசுகள் குறைந்து, ரு.39,700 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை , நேற்றைய தங்கம் விலையில் இருந்து அதிரடியாக குறைந்தும் மற்றும் வெள்ளி விலையில் இருந்து சற்று குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.