Tiger Thanga Durai Punch Dialogue on Corona
Tiger Thanga Durai Punch Dialogue on Corona

டைகர் தங்கதுரை தன்னுடைய பங்கிற்கு பஞ்ச் டயலாக் மூலமாக கொரானா விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

Tiger Thanga Durai Punch Dialogue on Corona : தற்போது உலக நாடுகள் அனைத்தும் கொரானா வைரசை கண்டு அஞ்சி வருகின்றன. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே என்ன செய்வது என தெரியாமல் தவித்து வரும் நிலையில் இந்தியா சாதுர்யமாக செயல்பட்டு கொரானாவை முடிந்த அளவிற்கு கட்டுப்படுத்தி வருகிறது.

முடிவுக்கு வராத யாஷிகாவின் கவர்ச்சி ஆட்டம்.. தம்மாத்துண்டு டவுசரில் அவர் அவர் வெளியிட்ட புகைப்படங்கள்.!

திரை உலக பிரபலங்களும் இது குறித்து தங்களது ஸ்டைலில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விஜய் டிவி மூலம் பிரபலமான டைகர் தங்கதுரை பஞ்ச் டயலாக்குகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில்

கொரோனா..!

மனிதனின்
Community பார்த்து வராது
immunity பார்த்து வரும்..

கைய ரெண்டும் wash பண்ணு கொரானாவ close பண்ணு..

முகத்துல போடு mask அதுதான்
கொரோனாவை அழிக்க task..‌ என குறிப்பிட்டுள்ளார்.

டைகர் தங்கதுரையின் இந்தப் பதிவிற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

அதேசமயம் ரியோ ராஜ் விளையாட்டாக தங்கத் துரையை திட்டுவது போல வடிவேலு காட்சியின் ஜிப் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.