Thuppakki Actress Akshara Gowda
Thuppakki Actress Akshara Gowda

நான் ரொம்ப ஸ்மார்ட் என கூறி படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் துப்பாக்கி பட நடிகை ஒருவர்.

Thuppakki Actress Akshara Gowda : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் துப்பாக்கி.

என்னங்க நடக்குது நாட்டுல, சீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாம கைய கழுவனுமா? கொரானா குறித்து பிக் பாஸ் சாண்டி பாடிய செம மாஸான பாடல் – வீடியோவுடன் இதோ.!

தற்போது மாஸ்டர் படத்தில் நடித்துள்ள விஜய் அடுத்ததாக துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் நடிக்க உள்ளார் என கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்த அக்ஷரா கவுடா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எக்கச்சக்க கவர்ச்சியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நான் ரொம்ப ஸ்மார்ட், திறமைசாலி என கூறி உள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

https://www.instagram.com/p/B3OqT8LJm2M/?igshid=1akwr9urm79di