Theri Movie Overall Collection Report
Theri Movie Overall Collection Report

விஜய்-அட்லி முதல் முறையாக இந்த திரைப்படத்தின் மொத்த வசூல் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Theri Movie Overall Collection Report : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் முதல்முறையாக அட்லி இயக்கத்தில் நடித்து வெளியான திரைப்படம் தெறி.

ராஜா ராணி படத்தை இயக்கிய அட்லி அடுத்து விஜய் வைத்து இயக்கிய படம்தான் இந்த தெறி. ரூபாய் 75 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி இருந்தது.

நண்பன் பட சக்சஸ் பார்ட்டியில் விஜய், அட்லி சேர்ந்து போட்ட குத்தாட்டம் – இதுவரை நீங்கள் பார்த்திராத வீடியோ இதோ

இந்தியாவில் மட்டும் ரூபாய் 102 கோடி வசூல் செய்தது. வெளிநாடுகளில் 23 கோடியை வசூல் செய்து மொத்தமாக மூர்த்தி 25 கோடி வசூலை ஈட்டி தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்தது.

அதனால் தான் விஜய், அட்லி கூட்டணி மெர்சல், பிகில் என இன்னும் இரண்டு படங்களில் தொடர்ந்தது.