Thangalaan Movie OTT Release Update
Thangalaan Movie OTT Release Update

தங்கலான் படத்தின் ஓட்டிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் தங்கலான் என்ற திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது.

பா ரஞ்சித் இயக்கத்திலும், ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா மற்றும் நீளம் ப்ரொடக்ஷன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

மேலும் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், டேனியல், பசுபதி போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.

அதாவது இந்தப் படம் செப்டம்பர் 20ஆம் தேதி ஓட்டிடி netflix தளத்தில் வெளியாகப் போவதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.