தளபதி 66 படத்தின் கதையை கேட்டுவிட்டு விஜய் சொன்ன வார்த்தை குறித்துப் பேசியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு.

Thalapathy Vijay Words on Thalapathy66 Story : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தளபதி 66 கதை கேட்டு விஜய் சொன்ன வார்த்தை.. இருபது வருஷத்துக்கு பிறகு நடக்கும் மேஜிக் - தயாரிப்பாளர் அதிரடி பேட்டி

இப்படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை தில் ராஜு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரிக்கிறார்.

நாம அதை பத்தி பேசுவதே இல்ல – Interview With Putham Pudhu Kaalai Vidiyadhaa Movie Team

தளபதி 66 கதை கேட்டு விஜய் சொன்ன வார்த்தை.. இருபது வருஷத்துக்கு பிறகு நடக்கும் மேஜிக் - தயாரிப்பாளர் அதிரடி பேட்டி
இந்திய அணியின் ஆட்டம் சரியில்லை : கோச்சர் டிராவிட் ஒப்புதல்

தற்போது இந்த படத்தின் கதையை கேட்டுவிட்டு தளபதி விஜய் சொன்ன வார்த்தை குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் தயாரிப்பாளர் தில் ராஜூ. அதாவது இந்த படம் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற படங்களைப் போல் குட் படமாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும் கதையை கேட்ட விஜய் இந்த மாதிரி கதையை கேட்டு 20 வருஷத்துக்கு மேல ஆச்சு என கூறியதாக தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடித்து வரும் தளபதி விஜய்யை தற்போது மீண்டும் காதல் மன்னனாக பார்க்க இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.