தீனா படத்துக்கு நிரம்பி வழிந்த கூட்டத்தை பார்த்து தயாரிப்பாளரிடம் புலம்பியுள்ளார் விஜய்.

Thalapathy Vijay About Ajith Movie : தமிழ் சினிமாவில் இரு பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்களது நடிப்பில் உருவான படங்கள் ஒரே நேரத்தில் மோதிக் கொண்ட சம்பவங்கள் எல்லாம் மிகவும் குறைவு தான்.

அஜித் படத்துக்கு நிரம்பி வழிந்த கூட்டம்.. தயாரிப்பாளரிடம் புலம்பிய தளபதி விஜய் - ஏன் தெரியுமா??

அப்படி மோதி கொண்ட படங்கள் தான் தீனா மற்றும் ப்ரண்ட்ஸ். தீனா படத்துக்கு திரையரங்குகள் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது. ஆனால் விஜய் படத்துக்கு பெரிய கூட்டம் இல்லை.

இதனால் விஜய் ப்ரண்ட்ஸ் படத்தின் தயாரிப்பாளரிடம் அஜித் படத்துக்கு மட்டும் எப்படி இவ்வளவு கூட்டம் என வருத்தப்பட்டுள்ளார். அதற்கு தயாரிப்பாளர் கவலைப்படாதீங்க, அடுத்த வாரம் முதல் நல்ல கூட்டம் வரும் என கூறியுள்ளார்.

அஜித் படத்துக்கு நிரம்பி வழிந்த கூட்டம்.. தயாரிப்பாளரிடம் புலம்பிய தளபதி விஜய் - ஏன் தெரியுமா??

அவர் சொன்னது போலவே ப்ரண்ட்ஸ் படம் இரண்டாவது வாரத்தில் இருந்து நல்ல கூட்டத்தை பார்த்துள்ளது.