தளபதி 67 படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

Thalapathy 67 Movie Promo Video : படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரி இரண்டாம் தேதி முதல் நடைபெற்ற வரும் நிலையில் தற்போது திரையரங்குகளில் தளபதி 67 படத்தின் ப்ரோமோ ஒன்று வெளியானது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

செம மாஸாக இருக்கும் இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.