Thalapathy 64
தாரா தப்பட்டையுடன் செம லுக்கில் தளபதி விஜய் நின்று கொண்டிருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வெளியாகியுள்ளன.

அட்லீ இயக்கத்தில் இறுதியாக வெளியான பிகில் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

குறைந்த பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் உருவாக உள்ள இந்த படம் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருவதாக கூறப்பட்டு வருகிறது.

மேலும் இப்படத்தின் ஷூட்டிங் டெல்லியில் நடந்து வருகிறது. விஜய் நேற்று தான் டெல்லி சென்றிருந்தார். இந்நிலையில் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் தாரை தப்பட்டையுடன் மாஸான லுக்கில் நின்று கொண்டிருப்பது போல புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thalapathy 64 Shooting Spot Photos Thalapathy 64 Shooting Spot Photos

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.