Thalapathy 64
டிக் டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வளையதளங்களின் மூலமாக பிரபலமான சரவணனின் பேட்டி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நுழைய வேண்டுமென கடுமையாக உழைத்து நுழைந்தவர்கள் பலர் உள்ளனர். அந்த வரிசையில் தற்போது தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் சரவணன்.

இவரை கலக்கல் சினிமா சார்பாக சமீபத்தில் ஒரு பேட்டி எடுத்தோம். அந்த பேட்டியில் பிக் பாஸ், தளபதி 64 என பல விசயங்களை பற்றி பேசியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாக உள்ள கைதி படத்திலேயே நான் நடித்திருக்க வேண்டும், ஆனால் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. ஆனால் தற்போது தளபதி 64-ல் ஒரு ரோலில் நடிக்கிறேன் என கூறியுள்ளார்.

ஆனால் அது என்ன ரோல் என லோகேஷ் அண்ணா இன்னும் சொல்லவில்லை. மேலும் அட்டகத்தி தான் என்னுடைய முதல் படமாக இருந்திருக்க வேண்டும். நொடிப்பொழுதில் அந்த வாய்ப்பு தினேஷிற்கு சென்றது எனவும் கூறியுள்ளார்

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.