Thalapathy 63
Thalapathy 63

Thalapathy 63 :

 அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

மேலும் பாடலாசிரியர் விவேக் இப்படத்தில் எல்லா பாடல்களையும் எழுதி வருகிறார். மேலும் இவர் இன்று தனது பிறந்தநாளையும் கொண்டாடி வருகிறார்.

இதற்காக ஸ்பெஷல் டிபி புகைப்படம் ஒன்றை வெளியிட்ட அட்லி, “அதில் நீங்க எனக்கு கிடைச்சது வரம் அண்ணா. என் மிகப்பெரிய பலம் நீங்கள்” என உருகியுள்ளார்.

மெர்சல் படத்தின் மூலம் முதல்முறையாக ரகுமானுடன் இணைந்த விவேக், அதன்பின் சர்கார்,

சிவகார்த்திகேயன் படம், அவேஞ்சர்ஸ், தளபதி 63 என ஏறத்தாழ ரகுமானின் எல்லா படங்களுக்கும் பாடல் எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here