Thalapathy 63 Rights | The two leading TV channels match to buy the satellite rights of the film | Vijay | Atlee | Nayanthara | Kollywood | kathir

Thalapathy 63 Rights :

ரிலீசுக்கு முன்பே தளபதி 63 திரைப்படம் ரூ 28 கோடி வசூல் செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் AGS சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் விஜய் 63 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Vijay On wheel Chair – Climax Of Thalapathy 63..?

இந்த படம் ரிலீசுக்கு முன்பே ரூ 28 கோடி சம்பாதித்துள்ளது. எப்படி என்று தானே யோசிக்கிறீங்க.

படத்தின் படப்பிடிப்புகள் ஒரு பக்கம் பிஸியாக சென்றாலும் இன்னொரு பக்கம் பிசினஸும் பரபரப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்க இரண்டு முன்னணி டிவி சேனல்கள் போட்டி போட்ட நிலையில் சன் டிவி வெற்றி பெற்று சாட்டிலைட் உரிமையை ரூ 28 கோடிக்கு கைப்பற்றியுள்ளது.

தளபதி 63 திரைப்படம் ரூ 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது, அதில் தற்போதே ரூ 28 கோடி கிடைத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.