Thalaivi Movie Review

கங்கனா ஜெயலலிதாவாக நடிக்க அரவிந்த் சாமி எம்ஜிஆராக நடித்துள்ள தலைவி படம் ரசிகர்கள் மனதை வென்றதா இல்லையா என்ற விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Thalaivi Movie Review : ஏ எல் விஜய் இயக்கத்தில் பல நிறுவனங்கள் கூட்டு தயாரிப்பில் உருவாகி உள்ள இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

படத்தின் கதைக்களம் :

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி எம்ஜிஆர் மீது காதல் வயப்பட்டு அதன் பின்னர் அந்த காதல் முடிவுக்கு வந்து மீண்டும் எம்ஜிஆர் தொடங்கிய தனிக்கட்சியில் எப்படி சேருகிறார். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு எதிர்கட்சி தலைவராக இருக்கும் ஜெயலலிதா ஆளும் கட்சியினரால் அசிங்கப்படுத்தப்பட்டு சட்டசபையில் இருந்து வெளியேறுகிறார்.

ஐபிஎல் மேட்சில் சிறப்பு..ஆதலால், அஸ்வினுக்கு வந்தது நல்ல வாய்ப்பு

முதல்வராக தான் இனி சட்டசபைக்குள் நுழைவேன் என சபதமெடுத்த ஜெ எப்படி ஜெயித்தார் என்பது தான் இந்த படத்தின் கதை.

ஆறுமாசம் கழிச்சு வச்சு செய்யுங்க! – Actor Vijay Antony Emotional Speech | Kodiyil Oruvan Press Meet

படத்தினை பற்றிய அலசல் :

நடிப்பு :

ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அரவிந்த் சாமி அப்படியே எம்ஜிஆராக மாறியுள்ளார். படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர் நடிகைகளும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

தொழில்நுட்பம் :

இசை :

ஜிவி பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு பலம். பாடல்கள் ஓகே.

ஒளிப்பதிவு :

விஷால் விட்டால் ஒளிப்பதிவு படத்திற்கு உயிர் கொடுத்துள்ளது.

இயக்கம் :

இயக்குனர் ஏ எல் விஜய் ஜெயலலிதாவின் ஆரம்ப வாழ்க்கை முதல் அழகான கோர்வையாக கொடுத்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

  1. படத்தின் கதைக்களம்
  2. நடிகர் நடிகைகள் நடிப்பு
  3. இசை

தம்ப்ஸ் டவுன் :

  1. ஜெயலலிதா செய்த தவறுகள், அவருக்கு ஏற்பட்ட சறுக்கல்கள் பெரியதாக பேசப்படவில்லை.
REVIEW OVERVIEW
தலைவி விமர்சனம்
thalaivi-movie-reviewமொத்தத்தில் தலைவி ஜெயலலிதா ரசிகர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கண் களிக்க சூப்பர் படம்.