Thalaivar 168 Movie Pooja
தலைவர் 168 படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன. அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொங்கலுக்கு வெளியாக உள்ள தர்பார் படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 168 படத்தில் நடிக்க உள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா, குஷ்பூ ஆகியோர் நடிக்க கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். மேலும் சூரி, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது. இந்த பூஜையில் சிறுத்தை சிவா, ரஜினி, குஷ்பூ, மீனா மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.