Thala Ajithkumar in Latest Photos

தாஜ்மஹால் முன்பு கெத்தாக தல அஜித் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

Thala Ajithkumar in Latest Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் கவனிக்கவும் : மெகா தடுப்பூசி முகாம்..தமிழக சுகாதாரத்துறை…

இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் வீடியோ சமீபத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து படத்தின் Glimpse வீடியோ வெளியானது.

விஜய்சேதுபதி படத்தில் நான் அவங்களுக்கு தங்கச்சியா நடிச்சு இருக்கேன்! – Model Srushti Speech | HD

இந்த நிலையில் தற்போது தல அஜித் தாஜ்மஹால் முன்பு அமர்ந்திருக்கும் புகைப்படமும் மேலும் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.