பிரபல தயாரிப்பாளருக்கு தல அஜித் நோ சொல்லியுள்ளார் தல அஜித்.

Thala Ajith Upcoming Movie Producer : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ‌‌

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வலிமை படத்திற்கு முன்னதாக அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தினையும் போனி கபூர் தயாரித்திருந்தார்.

வலிமை படத்தினை தொடர்ந்து தல அஜித்தை வைத்து மீண்டும் ஒரு படத்தினை தயாரிக்க போனி கபூர் முயற்சி செய்ய ஒரு தயாரிப்பாளருடன் இரண்டு படங்கள் போதும் மீண்டும் கூட்டணி வேண்டாம் என முடிவெடுத்துள்ளார் அஜித். விருப்பமில்லாமல் தன்னுடைய அடுத்த படத்தினை கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியனுக்கு கொடுத்துள்ளார்.

இவர் தான் வலிமை படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.