Thala Ajith Stylish Photos
Thala Ajith Stylish Photos

செம ஸ்டைலிஷான லுக்கில் தல அஜித் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் செம ட்ரெண்டாகி வருகிறது.

Thala Ajith Stylish Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களின் தற்போது இந்த படத்திற்காகத்தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பரவி வரும் கொரானா வைரஸ், ஊரடங்கு உத்தரவு போன்றவைகள் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

இப்படியான நிலையில் தல அஜித்தின் அரிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. செம ஸ்டைலிஸ் லுக்கில் இருக்கும் இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்

https://twitter.com/AjithFansPride/status/1299233025301950465?s=19
https://twitter.com/virat_moulana/status/1299232927012667392?s=19
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.