Thala Ajith Says About Vijay Movie
Thala Ajith Says About Vijay Movie

தளபதி விஜய் நடித்ததிலேயே எனக்கு இந்த படம் தான் ரொம்ப பிடிக்கும் என தல அஜீத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Thala Ajith Says About Vijay Movie : தமிழ் சினிமாவில் இது பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய்.

இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் இவர்களின் ரசிகர்கள் இன்று வரை எலியும் பூனையும் ஆகவே இருந்து வருகின்றனர்.

தீனா படத்திற்கு முருகதாஸ் வாங்கிய அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானா? – முதல் முறையாக வெளியான ஷாக்கிங் தகவல்.!

சமீபத்தில் நடைபெற்ற மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கூட விஜய் அஜித்தை நண்பர் என கூறி அழைத்தார்.

இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பு அஜித் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்தது எது என கேட்க காதலுக்கு மரியாதை திரைப்படம் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ள தகவல் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.