Murugadoss Salary for Dheena
Murugadoss Salary for Dheena

தீனா படத்திற்கு முருகதாஸ் எவ்வளவு அட்வான்ஸ் வாங்கினார் என்பதை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Murugadoss Salary for Dheena : தமிழ் சினிமாவில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் தீனா. அஜித்துக்கும் சரி முருகதாசுக்கும் சரி இப்படம் தான் மிகப்பெரிய தொடக்கப்புள்ளி.

விஜய் மகனுக்கு கதை ரெடி.. விஜயை வைத்து மாஸ் காட்டிய இயக்குனர் அதிரடி – அப்போ செம ஹிட் இருக்கு??

இந்த படத்திற்கு பிறகு தான் இருவருடைய மார்க்கெட்டும் உயர தொடங்கியது. இப்படத்திற்கு முருகதாஸ் வெறும் ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு படத்தை தொடங்கியுள்ளார்.

இதனை அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.