வாக்கு சாவடியில் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல் போனை பிடுங்கி கொண்டுள்ளார் தல அஜித்.

Thala Ajith Reaction to Fans Reaction : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதியான இன்று படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திரையுலக பிரபலங்கள் பலரும் ஓட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

தல அஜித், தளபதி விஜய், சூர்யா, ரஜினி, கமல் என பல திரையுலக பிரபலங்கள் ஆர்வத்துடன் ஒட்டளித்தனர்.

வாக்கு சாவடியில் செல்ஃபி எடுத்த ரசிகரின் செல் போனை பிடிங்கிய தல அஜித் - வைரலாகும் வீடியோ

தல அஜித் ஓட்டளித்த போது ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்ற போது அவரின் மொபைலை தல அஜித் பிடுங்கி வைத்துக் கொண்டுள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. பின்னர் மாஸ்க் போடுங்க என கூறி விட்டு அஜித் திருப்பி கொடுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாக்கு சாவடியில் செல்ஃபி எடுத்த ரசிகரின் செல் போனை பிடிங்கிய தல அஜித் - வைரலாகும் வீடியோ