Thala Ajith Next With Siva
Thala Ajith Next With Siva

மிரட்டலான கதைக்களத்துடன் அஜித்தின் அடுத்த படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

Thala Ajith Next With Siva : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் கீர்த்தி சுரேஷ், பார்க்கவே எப்படி இருக்கார் பாருங்க – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

இந்த படத்தை தொடர்ந்து அஜித் யாருடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் சுதா கொங்கரா பெயர் அடிபட்டது.

இந்த நிலையில் தற்போது அஜித் மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் இது வரலாற்று கதையம்சம் உள்ள படம் எனவும் தகவல்கள் வைரலாக தொடங்கியுள்ளன.

இந்த தகவல் ரசிகர்களை ஷாக்காகி உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.