Thala Ajith Again in Remake Movie
தல அஜித் மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் நடிக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.

Thala Ajith Again in Remake Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் இறுதியாக நேர் கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்திருந்தார்.

எச் வினோத் இயக்கத்தில் உருவான இந்த படம் இந்தியில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த பிங்க் படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே.

மாஸான பிளானுடன் தளபதி விஜய்.. கொரானாவுக்காக இத்தனை கோடி கொடுக்க போகிறாரா? வெளியான ஷாக் தகவல்

இந்த படத்தை தொடர்ந்து வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதையும் போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் போனி கபூர் ஆர்டிக்கல் 15 என்ற படத்தின் ரீமேக் உரிமையை வைத்துக் கொண்டுள்ளார்.

இந்த படத்திலும் அஜித்தை நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அஜித் இதற்கு ஒப்புக் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.