Thala 60 Special Update
Thala 60 Special Update

அஜித் படத்தால் தமிழ் சினிமாவில் நடைபெற உள்ள மாற்றத்தால் வசூல் கொட்டோ கொட்டுனு கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thala 60 Special Update : தமிழக அரசு கடந்து சில தினங்களுக்கு முன்னர் அதிரடியான அறிக்கைகளை வெளியிட்டு இருந்தது.

அதில் 24 மணி நேரமும் கடைகளை திறந்து கொள்ளலாம் என அனுமதி அளித்திருந்தது. அதே போல் திரையரங்குகளிலும் படங்களை 24 மணி நேரமும் ஒளிபரப்பி கொள்ள அனுமதி அளித்தது.

தல 59 படத்தின் ரிலீஸ் தேதி – பக்கா பிளானுடன் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு.!

ஆனால் அனைத்து படங்களும் 24 மணி நேரமும் திரையிடப்படுமா என்பது சந்தேகம் தான். அஜித், விஜய், ரஜினி, சூர்யா உள்ளிட்டோரின் படங்கள் தான் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் தான் இந்த மாற்றத்திற்கு புள்ளையார் சுழியாக இருக்கும், அதாவது ஆரம்பமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

இதனால் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் நிச்சயம் வேற லெவலியில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதனை பற்றி பிரபல தியேட்டர் உரிமையாளர் ஒருவரும் ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.