Thala 60

Thala 60 : தல 59 படத்திற்கு பிறகு தல 60 படத்தையும் வினோத்தே இயக்க இருந்த நிலையில் தற்போது அவர் அந்த படத்தில் இருந்து விலகி கொண்டாதாக தகவல் கசிந்துள்ளது.

தமியல் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

திடீரென ஸ்லிம்மாக மாறிய அஜித், ஆனால்? – புகைப்படத்தை பாருங்க புரியும்.!

தற்போது உருவாகி வரும் பிங்க் படத்தின் ரீமேக்கை தொடர்ந்து உருவாக உள்ள தல 60 படத்தையும் வினோத் தான் இயக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.

ஆனால் தற்போது எச். வினோத் தல 59 படத்திற்கு பிறகு ஒரு சிறிய இடைவெளி எடுக்க ஆசைப்படுகிறாராம்.

ஆதலால் தல 60 படத்தை மீண்டும் சிவாவே இயக்க இருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது அஜித் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தல 60 படத்தில் இருந்து வினோத் விலகியதற்கு பல்வேறு காரணங்களும் கூறப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here