திரையுலகில் வெளியாகி வந்த புது படங்களை திருட்டு தனமாக இணைய தளத்தில் பதிவேற்றி வந்த தமிழ் ராக்கர்ஸ்க்கு பெரிய செக் வைத்துள்ளார்.
தமிழ் ராக்கர்ஸ் தியேட்டர்களில் திருட்டு தனமாக படமெடுக்க உதவிய சுமார் 10 தியேட்டர்களில் இனி எந்த புது படமும் வெளியாகாது என விஷால் அறிவித்துள்ளார்.
இதனால் இனி தமிழ் ராக்கர்ஸில் புதிய படங்கள் வெளியாகாது என எதிர்பார்க்கப்படுகிறது. விஷாலின் இந்த அறிவிப்பு திரையுலகில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.