நடிகை தமன்னா பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருக்கும் இவர் தொடர்ச்சியாக பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸில் கவனம் செலுத்தி பிசியாக இருந்து வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான ஆடைகளில் புகைப்படங்களை பதிவிட்டு அனைவரையும் கவர்ந்து வரும் தமன்னா தற்போது வித்தியாசமான ஆடையில் உள்ளாடையை காட்டியபடி போஸ் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.