உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் நடிகை ராஷி கண்ணா.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. தமிழ் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழில் ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பிரபலமான இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் எடை குறைத்து ஒல்லியாகி புடவையில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளார்.

இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ராஷி கண்ணாவா இது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.