Browsing Tag
நடிகர் அஜித்குமார்
'தல' அஜித்குமாரின் பிறந்த நாள் மே 1-ந்தேதி வருகிறது என்பது தெரிந்ததே. இதையொட்டி 'தல' ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது. எப்டின்னு பார்ப்போம், வாங்க..
அதாவது, அஜித் மம்முட்டி, அப்பாஸ், ஐஸ்வர்யா ராய், தபு உள்ளிட்டோர் நடித்த 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.…
Read More...