Browsing Tag

திரெளபதி 2

மோகன்ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திரெளபதி 2’. ஜிப்ரான் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ள இப்படத்தின் முதல் பாடல் ’எம்கோனே’ வெளியாகியுள்ளது. இதனை சின்மயி பாடியுள்ளார். இதனை இணையத்தில் பலரும் கடுமையாக விமர்சித்தார்கள். இது தொடர்பாக மன்னிப்புக் கேட்டுள்ள சின்மயி,…
Read More...