Browsing Tag
The Grand Master
V6 Film Pvt Ltd சார்பில் வேலாயுதம் தயாரிப்பில், வெற்றிச்செழியன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’. மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
முன்னணி இயக்குநர்களான ஹெச். வினோத், சீனு ராமசாமி மற்றும் ஜனநாதன் ஆகியோரிடம் உதவி…
Read More...