Browsing Tag

Rashmika Mandanna Adopts 400 Underprivileged Families

நடிகை ராஷ்மிகா மந்தனா, ‘ப்ராஜெக்ட் அன்னபூர்ணா’ என்ற புதிய தொண்டு முயற்சியின் மூலம் 400 ஏழைக் குடும்பங்களுக்கு ஓராண்டுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க முன்வந்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. ராஷ்மிகா மந்தனா மற்றும் அவரது கணவர் விஜய் தேவரகொண்டா…
Read More...