ஒரு மணிநேரம் பேசாமல் அமைதியாய் இருங்களேன்: இயக்குனர் செல்வராகவன் அறிவுறுத்தல்..
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், அவர் வலியுறுத்தியுள்ள விவரம் வருமாறு:
'கடவுள் ஏன் நம்மை படைத்தார் என்று…