Browsing Tag

‘Leader’ Crosses 100 Million Streaming Minutes on Prime Video

நடிகர் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள ‘லீடர்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள இந்த படம், தற்போது 100 மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்து குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம்…
Read More...