ஐந்தாவது மாத வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்ட கனிகா சினேகன், குவியும் வாழ்த்து..!
ஐந்தாவது மாத வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கனிகா சினேகன்.
பாடலாசிரியர் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் சினேகன். தற்போது சீரியல் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்ற தகவலும் வெளியானது.
நீண்ட வருடம் காதலித்த நடிகை கனிகாவை…