Browsing Tag
Jailer 2 Worldwide Box Office ₹125 Crore on Day 1
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், முதல் நாளிலேயே உலகளவில் ரூ.125.25 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் இந்தியாவில் ரூ.70.25 கோடியும், வெளிநாடுகளில் ரூ.55 கோடியும் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் நாளில் படத்துக்கு நல்ல வரவேற்பு…
Read More...