Browsing Tag

director ameer

போஸ் வெங்கட்டுக்கு, இயக்குனர் அமீர் கொடுத்த பதிலடி வைரலாகி வருகிறது. இது குறித்த பதிவினை காண்போம்.. தளபதி விஜய் சினிமாவில் இருந்து விலகி, முழு நேர அரசியலில் களமிறங்குவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அரசியல் களத்தில் இருந்த பலர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தும், விமர்சனம் செய்வதும் தொடர்கிறது.…
Read More...