Browsing Tag

Booking open

USA வில் குட் பேட் அட்லி படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆதிக்…
Read More...