Browsing Tag
Arjun Sarja’s Film to Begin with a Grand Pooja at Ayodhya Ram Temple
ஆக்ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா மற்றும் தயாரிப்பாளர் அனுப் மோகன் இணைந்து பிரம்மாண்டமான பான் இந்திய தேசப்பற்று திரைப்படத்தை உருவாக்க உள்ளனர். இப்படத்தின் பூஜை விழா அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் நாளை (நவம்பர் 27) பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இந்தியத் திரையுலகில் புதிய திரைப்பட முயற்சியாக…
Read More...