Browsing Tag

actor suriya 46

சூர்யா 46 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து சூர்யா 45 என்ற படத்தில் நடித்து…
Read More...