Browsing Tag

கரகாட்டக்காரன்

படப்பிடிப்பில் கலந்துகொண்ட கங்கை அமரன் மயங்கி விழுந்ததால், தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள கங்கை அமரன், சிறந்த இயக்குனராகவும் அறியப்படுகிறார். நடிகர் பிரபு நடிப்பில் 1982-ம் ஆண்டு வெளியான 'கோழி கூவுது'…
Read More...