Suriya Movies Record in TV Channels
Suriya Movies Record in TV Channels

சூர்யா தான் டி ஆர் பி கிங் என அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

Suriya Movies Record in TV Channels : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்திற்கு இந்தியாவும் தப்பவில்லை.

இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி சேனல்களில் சீரியல்கள் இல்லாமல் பழைய நிகழ்ச்சிகள், படங்களை ஒளிபரப்பி வருகின்றன.

மேக்கப் இல்லாமல் இப்படியா இருப்பீங்க? ஸ்ருதி ஹாசனின் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.!

இந்த லாக் டவுன் காலத்தில் மட்டும் சூர்யா நடிப்பில் வெளியான 36 படங்களில் 27 படங்கள் ஒளிபரப்பப்பட்டு உள்ளது. சன் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி என அனைத்து சேனல்களிலும் சூர்யாவின் படங்கள் ஒளிபரப்பாகி உள்ளன.

இதுகுறித்து சூர்யா ரசிகர்கள் சூர்யா தான் டிஆர்பி அதனால் தான் இத்தனை படங்கள் ஒளிபரப்பப்பட்டதாக கூறி மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

இது குறித்து பதிவுகளை ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.