சூர்யாவை வைத்து மீம்ஸ் வீடியோ ஒன்று உருவாக்கி வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

Suriya Jyothika Fun Memes Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.

பாவி பயலுகளா.. சூர்யாவை வச்சி என்னடா பண்ணிருக்கீங்க, ஜோதிகா பார்த்தா என்ன சொல்லுவாரு - வைரலாகும் வீடியோ.!!

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்குவதற்கு முன்பாக பாலா இயக்கத்தில் தன்னுடைய சொந்தத் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க தற்போது நெட்டிசன்கள் சிலர் சூர்யாவின் அயன் படத்தில் தமன்னா சூர்யாவுக்கு முத்தமிடும் காட்சியையும் ஜோதிகாவையும் வைத்து மீம்ஸ் வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டு உள்ளனர்.

பாவி பயலுகளா.. சூர்யாவை வச்சி என்னடா பண்ணிருக்கீங்க, ஜோதிகா பார்த்தா என்ன சொல்லுவாரு - வைரலாகும் வீடியோ.!!

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக இதனை பார்த்த ரசிகர்கள் ஜோதிகா பார்த்தால் என்ன ஆகும் என கிண்டலடித்து வருகின்றனர்.